கணவன் என்பதற்கு தன் கண்போன்றவன் என்றும்
மனைவி என்பவள் தன்னவனுக்காக தன் வாழ்வை துறந்தவள் என்றும் புரிந்துகொண்டால்
பிரிவு என்ற பகைவனை தோற்கடித்து காதல் என்ற கவியை சுவைக்கலாமே…
லியோ...
#tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal
Comments
Post a Comment
உங்கள் பதிவிற்கு நன்றி!!!