Skip to main content

Posts

Showing posts from May, 2020

அன்னையர் தின நல்வாழ்த்து கவிதை (Happy Mothers Day)

பத்து மாதம் கருதாங்கி பல முறை வலிதாங்கி பக்குவமாய் கலையாத கனியாய் என்னை ஈன்றாய் ஈன்றபின் உன் வேலையை இரட்டிப்பாக்கி தூக்கத்தை பாதியாக்கி நான் அழுதால் என் தாகம் தணிப்பாய் நீ உன் உணவை எனக்காய் ஒதூக்கி வைப்பாய் அழுது குமுறி என் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை உன் பெயரன்றோ… தட்டு தடுமாறி தவழந்து முதல் அடி எடுக்க துணை நிற்பதும் உன் கைகள் அன்றோ… இரவில் நான் உறங்க இதம் சேர்ப்பது உன் தாலாட்டன்றோ… இன்னலில் நான் தவிக்கும் போது தட்டி கொடுப்பதும் உன் தோள் அன்றோ… உனக்கு நான் வலியை தவிர என்ன தந்தேன் காலங்கள் சென்றாலும் என் முதல் பிள்ளையாய் உன்னை பாதுகாப்பேன்… அம்மா விற்கு பொருள் அ ன்பு ஒருபோது ம்    மா றாதவள்    என்று உணர்த்தியவளே... உனக்கு இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்… லியோ... Happy Mothers Day #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy

வண்டி...

ஆயிரம் நண்பன் உண்டெனினும் தன் வண்டிக்கு தனிச் சிறப்புண்டு… அவன்மேல் காயம்பட்டாலும் தாங்கி கொள்வான்  ஆனால் தன் வண்டி மேல் சிறு கீறல் பட்டாலும் துடிப்பானே நரக வலியில்… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 11 - கிழவன்

தள்ளாடும் வயதிலும் என்னை தாங்கிபிடிக்கும் உன் இரு கைகள்  தளர்ந்து போனாலும் தளராத உன் தன்னம்பிக்கை உலகில் எங்கு அலசினாலும் என் கிழவனைப் போல நல்ல கணவன் உண்டோ? லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 10

தொலைந்து விட்டது என்று தெரிந்த பொருள் திரும்பி கிடைத்தால் வரும் இன்பம் இன்னிசை இசைத்து ஆடினாலும் அடங்குமோ.. லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 9

ஆண்கள் கருவை சுமக்க முடியாததால் அவளை என் இதயத்தில் சுமந்தேன் கருவாக அல்ல என் உயிராக… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 8

காலங்கள் சென்றாலும் கடைசி வரை காத்திருப்பேன் கண்ணை மூடினாலும் காதலுடன் புதைந்திருப்பேன் உனக்காக என் கல்லரையில்… லியோ…. #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

முயற்சி செய்...

தோற்றாலும் துணிவு கொள் ஜெயித்தாலும் முயற்சி கொள் ஏனென்றால் தோற்றால் தன்னம்பிக்கை வளரும் ஜெயித்தால் தலைகணம் உயரும்… இனிய காலை வணக்கம்… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

நீயற்ற...

நீயற்ற இதயம் நிலையற்ற காற்று போல  இங்கும் அங்கும் வீசி என்னிடமிருந்து பறந்து சென்றதடி… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் தோல்வி..

காற்றிலே கலந்த ஈரமாய் என்னுள்ளே நீ கலந்து ஏன் மறைந்தாய்... லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

அம்மா காவியம் 3

காதல் தோல்வியில் தள்ளாடிய என்னை நெஞ்சிலே அனைத்தவள் நீ தாயே… வலிகள் பந்தாடிய போது என்னை பக்குவமாய் பாதுகாத்து உன் கண்ணீரால் என் வலியை கழுவியவள் நீ தானே… லியோ... #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

பெண்ணே..

வலி தரும் வாழ்விலே நீ வாழ வேண்டும் பெண்ணே ஒளியேற்ற வருகிறேன் உன் தந்தையாய் நானே சோதனை அனைத்தையும் உன் சாதனை மாற்றுமே… சொந்தங்கள் அனைத்துமே உன் வீட்டிலே சேருமே… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

வெற்றி..

சோதனை பாதையை சாதனையாய் மாற்று சோர்ந்த இதயத்தை வெற்றி மருந்திட்டு ஆற்று… லியோ #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

தமிழ்..

"அ"வில் தொடங்கிய பந்தம்  பல ஆயிரம் ஆண்டு யுத்தம்  சேயில் தொடங்கி செய்யுள் வரை கவியில் தொடங்கி கல்லரை வரை உலகம் போற்றும் தமிழே எங்களின் தாயகம்… அதை வீழ்த்த நினைத்தால் அவருக்கு நாங்களே பகைவரும்… லியோ... #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

வீரம்..

தமிழரின் வீரத்தை கூறவா.. இளைஞரின் கூட்டத்தை பாரடா ஜல்லிகட்டிற்காய் ஒன்று சேர்ந்த கூட்டம் என்றும் முடியாது தமிழரின் ஓட்டம்… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 7 - பொய் காதலா?

பார்த்தவுடன் காதல் வந்தால் பொய் காதலா? இல்லை காதல் மனதில் தொடங்கும் உணர்வு ஆயிரம் பேரை பார்க்கிறோம் ஏன் அவளை பார்த்தவுடன் என் மனம் இசை மழையை பொழிகிறது… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

அம்மா காவியம் 2

அழுகும் குழந்தைக்கு அம்மா இன்றி தாகம் தனியுமோ… குமுறும் குழந்தைக்கு குணமளிப்பவள் தாயன்றோ… பதறும் குழந்தையை பதப்படுத்துவது நீ அன்றோ… உன் கருணையின்றி கருக்கூட குழந்தையாகுமோ… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 6 - ஒட்டியானம்

உலகம் சுற்றினாலும் கிடைக்காத மகிழ்ச்சி உன் இடுப்பை சுற்ற என்னிடமிருந்து நீங்குதே தாழ்ச்சி… ஒட்டியாணமாய் இருந்தாலும் உன்னை ஒட்டியதால் என் தன்மானம் வானளவு பெருகுகியதே… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 5

சண்டை போட்டாலும் சற்றும் யோசிக்காமல் பேசும் உறவு என்பது எப்போதும் துடிக்கும் இதயம் போல புனிதமானது துடிக்கும் வரை உண்மையாய் இருந்து மடிந்து போகும்… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 4

கால் முளைத்த காத்தாடியாய் பல மைல்கள் பறந்தாலும்… உன் புடவை வாசத்தை நூலாயிட்டு என்னை உன் பக்கம் இழுத்தாயடி… என் கள்ளியே… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

அம்மா காவியம்..

ஈன்றெடுக்கும் வரை அவளின் வலிக்கு வழிமுறையில்லை.. ஈன்றப்பின் கேட்கும் மழலையின் அழுகையை விட சிறந்த தாலாட்டு அவளுக்கு வேறேதும் இல்லை… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 3

உன் முக அழகை பார்த்து கண்பட்டுவிட கூடாது என கண்ணத்தில் சிறு புள்ளி வைத்தான் அந்த பிரம்மன் ஆனால் அது உன் முகத்தின் அழகை இன்னும் மெருகேற்றுகின்றது என அறியவில்லையே அவன்… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 2

கோடியில் பூத்த பூவாய் பூத்து குலுங்கும் உன் காதல்… தேனி எனக்கு அதிலிருந்து சிறு தேன் தருவாயா… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம்...

மனம் என்னும் பூக்கடையில் தாமரையாய் அவள்… அதில் அவள் மேல் தெளிக்கவிருக்கும் நீர் போல் காத்திருக்கும் நான்… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal