உனது முடிவை கொண்டு உன் தனிமையின் வலியை உணர முடிகிறது
உனக்கு இரங்கல் தெரிவிக்கும் உள்ளங்களுக்கு…
வலியின் முடிவு இறப்பு இல்லை
பிறப்பின் நோக்கமே பிறர் தரும் வலியை உடைத்தெறிந்து வாழ்க்கை என்னும் வானத்தை எட்டிப்பிடிப்பதே
வலியை பகிர்வோம் இறைவனிடம் வாழ்க்கையை அல்ல…
லியோ...
#tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal
Comments
Post a Comment
உங்கள் பதிவிற்கு நன்றி!!!