Skip to main content

Posts

காதல் காவியம் 13

சுற்றிலும் மயிலிறகால் மேசை செய்தாலும் உன்னை அணைக்கும் சுகம் அந்த சொற்ப பொருள்களில் இல்லையடி… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

மாமா - செல்லம்.

மாமா என்று மனசார அழைப்பால் செல்லம் என்று நான் கூறும் அந்த சொல் கேட்க… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 12

ரோஜா இதழ் போல் மென்மையான கன்னம் அதில் படரும் பனியாய் என் காதல் முத்தம்… லியோ... #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் தோல்வி.

அவளை நினைத்து கவிதை எழுத முயன்றேன் கவிதையே கலங்கியது என் தோல்வி வலியை கண்டு… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

கணவன்-மனைவி

கணவன் என்பதற்கு தன் கண்போன்றவன் என்றும் மனைவி என்பவள் தன்னவனுக்காக தன் வாழ்வை துறந்தவள் என்றும் புரிந்துகொண்டால்  பிரிவு என்ற பகைவனை தோற்கடித்து காதல் என்ற கவியை சுவைக்கலாமே… லியோ... #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

அன்னையர் தின நல்வாழ்த்து கவிதை (Happy Mothers Day)

பத்து மாதம் கருதாங்கி பல முறை வலிதாங்கி பக்குவமாய் கலையாத கனியாய் என்னை ஈன்றாய் ஈன்றபின் உன் வேலையை இரட்டிப்பாக்கி தூக்கத்தை பாதியாக்கி நான் அழுதால் என் தாகம் தணிப்பாய் நீ உன் உணவை எனக்காய் ஒதூக்கி வைப்பாய் அழுது குமுறி என் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை உன் பெயரன்றோ… தட்டு தடுமாறி தவழந்து முதல் அடி எடுக்க துணை நிற்பதும் உன் கைகள் அன்றோ… இரவில் நான் உறங்க இதம் சேர்ப்பது உன் தாலாட்டன்றோ… இன்னலில் நான் தவிக்கும் போது தட்டி கொடுப்பதும் உன் தோள் அன்றோ… உனக்கு நான் வலியை தவிர என்ன தந்தேன் காலங்கள் சென்றாலும் என் முதல் பிள்ளையாய் உன்னை பாதுகாப்பேன்… அம்மா விற்கு பொருள் அ ன்பு ஒருபோது ம்    மா றாதவள்    என்று உணர்த்தியவளே... உனக்கு இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்… லியோ... Happy Mothers Day #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy

வண்டி...

ஆயிரம் நண்பன் உண்டெனினும் தன் வண்டிக்கு தனிச் சிறப்புண்டு… அவன்மேல் காயம்பட்டாலும் தாங்கி கொள்வான்  ஆனால் தன் வண்டி மேல் சிறு கீறல் பட்டாலும் துடிப்பானே நரக வலியில்… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal