Skip to main content

வண்டி...


ஆயிரம் நண்பன் உண்டெனினும் தன் வண்டிக்கு தனிச் சிறப்புண்டு…
அவன்மேல் காயம்பட்டாலும் தாங்கி கொள்வான் 
ஆனால் தன் வண்டி மேல் சிறு கீறல் பட்டாலும் துடிப்பானே நரக வலியில்…

லியோ…


#tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

Comments

Popular posts from this blog

அம்மா காவியம் 3

காதல் தோல்வியில் தள்ளாடிய என்னை நெஞ்சிலே அனைத்தவள் நீ தாயே… வலிகள் பந்தாடிய போது என்னை பக்குவமாய் பாதுகாத்து உன் கண்ணீரால் என் வலியை கழுவியவள் நீ தானே… லியோ... #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 9

ஆண்கள் கருவை சுமக்க முடியாததால் அவளை என் இதயத்தில் சுமந்தேன் கருவாக அல்ல என் உயிராக… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal