Skip to main content

Posts

காதல் காவியம் 14

ஆடும் கிளைப்போல் உன் அழகிய கூந்தல் அதில் பூ என்னும் பறவை கூட்டை நான் கிடத்த விடுவாயா…. லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

திரையுலக டோனி

உனது முடிவை கொண்டு உன் தனிமையின் வலியை உணர முடிகிறது உனக்கு இரங்கல் தெரிவிக்கும் உள்ளங்களுக்கு… வலியின் முடிவு இறப்பு இல்லை பிறப்பின் நோக்கமே பிறர் தரும் வலியை உடைத்தெறிந்து வாழ்க்கை என்னும் வானத்தை எட்டிப்பிடிப்பதே வலியை பகிர்வோம் இறைவனிடம் வாழ்க்கையை அல்ல… லியோ... #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 13

சுற்றிலும் மயிலிறகால் மேசை செய்தாலும் உன்னை அணைக்கும் சுகம் அந்த சொற்ப பொருள்களில் இல்லையடி… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

மாமா - செல்லம்.

மாமா என்று மனசார அழைப்பால் செல்லம் என்று நான் கூறும் அந்த சொல் கேட்க… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் காவியம் 12

ரோஜா இதழ் போல் மென்மையான கன்னம் அதில் படரும் பனியாய் என் காதல் முத்தம்… லியோ... #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

காதல் தோல்வி.

அவளை நினைத்து கவிதை எழுத முயன்றேன் கவிதையே கலங்கியது என் தோல்வி வலியை கண்டு… லியோ… #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal

கணவன்-மனைவி

கணவன் என்பதற்கு தன் கண்போன்றவன் என்றும் மனைவி என்பவள் தன்னவனுக்காக தன் வாழ்வை துறந்தவள் என்றும் புரிந்துகொண்டால்  பிரிவு என்ற பகைவனை தோற்கடித்து காதல் என்ற கவியை சுவைக்கலாமே… லியோ... #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal