உன் முக அழகை பார்த்து கண்பட்டுவிட கூடாது என கண்ணத்தில் சிறு புள்ளி வைத்தான் அந்த பிரம்மன்
ஆனால் அது உன் முகத்தின் அழகை இன்னும் மெருகேற்றுகின்றது என அறியவில்லையே அவன்…
லியோ…
#tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal
Comments
Post a Comment
உங்கள் பதிவிற்கு நன்றி!!!