"அ"வில் தொடங்கிய பந்தம்
பல ஆயிரம் ஆண்டு யுத்தம்
சேயில் தொடங்கி செய்யுள் வரை
கவியில் தொடங்கி கல்லரை வரை
உலகம் போற்றும் தமிழே எங்களின் தாயகம்…
அதை வீழ்த்த நினைத்தால் அவருக்கு நாங்களே பகைவரும்…
லியோ...
#tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #kavithaigal #trichy #hyderabad #tamilstatus #tamilkavithaigal
Comments
Post a Comment
உங்கள் பதிவிற்கு நன்றி!!!